கோவிட்19 - மோடி
இந்த செய்தியை கேலி செய்து இங்கு போட்டிருந்த சில பதிவுகளை பார்த்தபோது, முன்பு எப்போதோ சொன்னதை எடுத்து போட்டு இப்ப கேலி செய்கிறார்கள் என்றே நினைத்திருந்தேன்.... ஆனால் இரண்டு நாளைக்கு முன்னாடி இதை சொல்லி இருக்கிறார்.
உலகிலேயே மிக மோசமாக பாதிக்கபட்ட நாடுகளின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து இதை சொல்ல ஒரு மித மிஞ்சிய வலுவட்டைதனம் வேண்டும். மக்களின் துயரங்களை துச்சமாக எண்ணும் மனநிலை அபரிமிதமாக இருக்க வேண்டும்......
ஒருவேளை, இந்தியா முதல் இடத்துக்கு போவதுதான் வெற்றி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரோ???
முதல் இடம் போனால், கொண்டாடுவார்களோ????
Labels: Covid
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home