சீனா - பிஜேபி
2013 வாக்கில் என்னிடம் திரும்ப திரும்ப சொல்லப்பட்டது, சர்வதேச அளவில் இந்தியா எவ்வளவு வலுவற்ற நிலையில் இருக்கிறது, சீனா எப்படி நமக்கு மிகப்பெரும் அச்சுருத்தலாக உள்ளது, அவர்கள் நம்மை நிர்மூலமாக்க என்ன என்ன எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிறஸ் எப்படி தலைமைத்துவ பண்பற்ற ஒன்றாக கோழையாக இருக்கிறது. எனவே இந்தியாவை இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிஜேபி ஒன்றால் மட்டுமே முடியும். அவர்கள் மட்டுமே நமக்கான ஒரே நம்பிக்கை, எப்படி பிஜேபி மட்டுமே ஒரு வலிமையான பாரதத்தை உருவாக்க முடியும்...
இதெல்லாம் அவர்கள் நம்பிக்கையாக இருந்தது, இந்த அரசின் மீதான உண்மையான எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே முதல் முறையான ஆட்சியதிகாரம் கொடுத்தது ஒருவகையில் தவறென்று சொல்லிவிடமுடியாது, ஆனால் இரண்டாம் முறையான ஆட்சியதிகாரம் ....disastrous
.... Unjustifiable 


#Constitutional-Institutions 

Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home