சிங்கை இலக்கிய தனி வகைமை 2
முதல்ல மரபிலக்கியம்னு இருந்துச்சு, அப்புறம் பக்தி இலக்கியம்னீங்க, பண்பாட்டு இலக்கியம்னீங்க, அப்புறம் பின்நவீனத்துவம்னீங்க, பயன்பாட்டு இலக்கியம், பிரச்சார இலக்கியம், விளிம்புனிலை இலக்கியம், தலித்திலக்கியம், கரிசல் இலக்கியம்னு வகைக்கொண்ணா ஒம்பத்தெட்டு இலக்கியம் இருக்கு, நாஞ்சில் நாடனுக்கு கூட நாஞ்சில் நாட்டு இலக்கியம்னு ஒன்னை ஒதுக்கி கொடுத்திருக்கீங்க... இதுல இப்ப சிங்கை இலக்கியம்னு ஒன்னு கூட இருந்தா என்ன குறைஞ்சிட போவுது???? எதுக்கு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுரீங்க? ஆக்சுவலா உங்களுக்கு என்னதான் பிரட்சனை???
#எம் இலக்கியம் எமது உரிமை 

Labels: சிங்கை
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home