அசடுகளின் அபிப்பிராயங்கள்.....
தத்துவம், இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு எதைப்பற்றியும் எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை... அதற்காக நாலுபக்கத்தைப் புரட்டிப் படிக்க பொறுமையில்லை...ஆனல் எவ்வளவு முக்கியமான் பிரசிச்னைகளிலெல்லாம் எவ்வளவு துணிச்சலாக எவ்வளவு பேர் எவ்வளவு அபிராயங்களை சொல்கிறார்கள் என்று நினைத்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது. உலகத்திலேயே இவ்வளவு அசட்டுத் துணிச்சல் உள்ள சமூகம் வேறெங்கும் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது...
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home