சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Saturday, May 18, 2013


 "single story" concept 

 நமது அறிவு, மனம்,எதோ ஒன்றை பற்றிய நமது உணர்ச்சிகள் எவ்வாறு மீடியா சார்ந்து புறவயமாக கட்டமைக்கபடுகிறது என்பதை பற்றி  பேசுகிறது. இங்கு சொல்லப்படும் "single story" concept டை "ஒற்றைப்படை தன்மை"  நாம் என்று குறிக்கிறோம் என நினைக்கிறன்.. திரும்ப திரும்ப ஒன்றைபற்றியே பேசி அதையே "உண்மையாக" ஆக்கிவிடுகிறார்கள். என்றாவது ஒருநாள்  அதற்க்கு ஒரு எதிர் கருத்து வரும்போது, அவ்வளவுகாலம் அதை  நம்பி தனது கருத்துக்களை கட்டமைத்த எளிய  மக்கள், மிக பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி, மிக தீவிரமாக எதிர்வினையாற்ற விளைகிறார்கள். இவ்வளவு நாட்கள் நான் கட்டமைத்த ஒன்றை முழுவதும் கலைத்து போடுவதை காட்டிலும், அதை உண்மை என்று மேலும் நிறுவுவது எனக்கு எளிமையாக உள்ளது, இல்லையா? உண்மையிலேயே "கற்றல் அழித்தல்" அறிவிற்கும் மனதிற்கும் நடக்கும் மிக பெரிய போராட்டம். இவ்வளவுகாலம் நான் வளத்த "என்னை" நானே அழிக்கும் முயற்சி. அவ்வளவு எளிமையானது அல்ல. நமது மனமும் அறிவும் இப்படி எவ்வளவோ "single story" யாலயே கட்டமைக்கப்பட்டுள்ளது, மதம் சார்ந்து, கலாச்சாரம்  சார்ந்து, பிற நாடுகள்  சார்ந்து, அந்நாட்டு மக்கள்  சார்ந்து,  அரசியல் சார்ந்து, சித்தாந்தங்கள்  சார்ந்து. இத் தடைகள் தாண்டி உண்மையை நெருங்குவது பற்றி ஜேகே கூறிய வரிகளை இங்கு நினைவுகொள்கிறேன்.

"
 If we had no belief, what would happen to us? Shouldn't we be very frightened of what might happen? If we had no pattern of action, based on a belief -either in God, or in communism, or in socialism, or in imperialism, or in some kind of religious formula, some dogma in which we are conditioned -we should feel utterly lost, shouldn't we? And is not this acceptance of a belief the covering up of that fear- the fear of being really nothing, of being empty? After all, a cup is useful only when it is empty; and a mind that is filled with beliefs, with dogmas, with assertions, with quotations, is really an uncreative mind; it is merely a repetitive mind. To escape from that fear - that fear of emptiness, that fear of loneliness, that fear of stagnation, of not arriving, not succeeding, not achieving, not being something, not becoming something - is surely one of the reasons, is it not, why we accept beliefs so eagerly and greedily? And, through acceptance of belief, do we understand ourselves? On the contrary. A belief, religious or political, obviously hinders the understanding of ourselves. It acts as a screen through which we look at ourselves. And can we look at ourselves without beliefs? If we remove these beliefs, the many beliefs that one has, is there anything left to look at? If we have no beliefs with which the mind has identified itself, then the mind, without identification, is capable of looking at itself as it is& - and then, surely there is the beginning of the understand of oneself. - J. Krishnamurti, The Book of Life


அந்த  TED talk இங்கே. Chimamanda Adichie warns that if we hear only a single story about another person or country, we risk a critical misunderstanding. நண்பர்கள் இதை காண வேண்டும் என்று விரும்புகிறேன்.


Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home