4 days of life in the midst of ruins with Gnani, April 12, 2013
4 days of life in the midst of ruins with ஞாநி.... கம்போடியாவின் நான்கு நாட்களுக்கான வாழ்வு, சிதிலமாகி கிடக்கும் மாட மாளிகை கூட கோபுரங்களின் வழியே, டைம் மெசினில் ஆயிரம் வருடங்களுக்கு பின் சென்று வந்த உணர்வு. எந்த ஒரு தீவிரமான உள்ளார்ந்த நம்பிக்கை, எங்கோ தென்னிந்தியவிலிருந்து வந்து, மதத்தை முன்னிறுத்தி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்ப உந்தி தள்ளியிருக்கும் என்ற கேள்வி விடாது துரத்தி கொண்டே இருக்கிறது. வந்து விழும் எல்லா பதில்களையும் தாண்டி "ஒரு பதிலுக்காக" மனம் ஓடிகொண்டே இருக்கிறது. இந்த பிரமாண்டம் கட்டிடக்கலையை அல்ல, அவர்களது நம்பிக்கையின் பிரமாண்டத்தையே பறைசாற்றுகிறது என்று தோன்றுகிறது .....
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home